Thursday, January 14, 2010

இதும் காதல் தான் !


உன்னை காதலித்த பின்பு தான் தெரிந்து கொண்டேன் ,
காதலிப்பதை விட காத்திருப்பது எவ்வளவு சுகமென்று.!

Monday, January 11, 2010

இன்னும் மௌனம் ஏன்


நீ ஊமையாக இருந்திருந்தால் கூட உன் மனதை படித்திருப்பேன் ,
ஆனால் நீயோ மௌனமாய் இருக்கிறாய்,
என்ன செய்ய ?

என் முதல் கிறுக்கல், அவளுக்காக


நீ கருப்பென்று யார் சொன்னது ,
நீ, நிலவின் நிழலை எடுத்து அதில் தங்கம் குழைத்து பூசப்பட்டவள்,
கண்படும் என்பதற்காக சற்று கருப்பாய் தெரிகிறாய் ,
அவ்வளவுதான் !!!